செல்வ வளம் அருளும் ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு

ஸ்ரீ மகாலட்சுமி கமலார்ச்சனை

வறுமை, கடன் சுமைகள், நிதி நெருக்கடிகள் நீங்கி, செல்வ செழிப்பும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாக

நவராத்ரி துர்காஷ்டமி பூஜை

ராகு கால நவதுர்கா ஹோமம் (ராகு-கேதுக்களின் அசுப தாக்கங்கள் குறைக்கும் சிறப்பு ஹோமம்)

எதிர்மறை சக்திகள் மற்றும் மன பயங்களை அடியோடு அழித்து, வாழ்வில் பெரும் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் தரும்.

கல்வியில் வெற்றி கொடி நாட்ட

வித்யா சரஸ்வதி ஹோமம் (குழந்தைகள் கல்வியில் சிறக்க செய்யப்படும் சிறப்பு ஹோம வழிபாடு)

பள்ளி,கல்லூரி தேர்வுகள், நுழைவு தேர்வுகள்,அரசு தேர்வுகளில் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

சண்டி தேவியின் பரிபூரண ஆசியைப் பெற

விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)

வாழ்க்கையில் தொடர் தோல்விகள், தொழிலில் முடக்கம் மற்றும் தீராத துரதிர்ஷ்டங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் பெற

குடும்பத்தை காக்கும் நரசிம்மர் வழிபாடு

ஏகாதசி லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்

தொடர் தடைகள், தீராத சட்ட சிக்கல்கள், நீண்ட கால பிணிகள் தீர ஏகாதசி நன்னாளில் லஷ்மி நரசிம்ம ஹோமம்

10L+திருப்தியடைந்த பக்தர்கள்
100%நம்பகத்தன்மையானது
இந்தியாவின் அதிகம் விருப்பப்படும் பக்தித் தளம்
ஸ்ரீ மகாலட்சுமி கமலார்ச்சனை
ராகு கால நவதுர்கா ஹோமம் (ராகு-கேதுக்களின் அசுப தாக்கங்கள் குறைக்கும் சிறப்பு ஹோமம்)
வித்யா சரஸ்வதி ஹோமம் (குழந்தைகள் கல்வியில் சிறக்க செய்யப்படும் சிறப்பு ஹோம வழிபாடு)
விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)
ஏகாதசி லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்

பூஜை புக்கிங் முதல் இறையருள் வரை

Step 1
உங்கள் ஆன்லைன் பூஜையை தேர்வு செய்யுங்கள்
Step 2
பெயர் மற்றும் நட்சத்திரத்தை பதிவு செய்யுங்கள்
Step 3
பூஜை நிறைவு
Step 4
பூஜை வீடியோவையும் இறையருளையும் பெறுங்கள்

Our Pujas

ஸ்ரீ மகாலட்சுமி கமலார்ச்சனை
செல்வ வளம் அருளும் ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு

ஸ்ரீ மகாலட்சுமி கமலார்ச்சனை

வறுமை, கடன் சுமைகள், நிதி நெருக்கடிகள் நீங்கி, செல்வ செழிப்பும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாக

ஆதி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
அக்டோபர் 17, சனி
₹501Per Booking
ராகு கால நவதுர்கா ஹோமம் (ராகு-கேதுக்களின் அசுப தாக்கங்கள் குறைக்கும் சிறப்பு ஹோமம்)
நவராத்ரி துர்காஷ்டமி பூஜை

ராகு கால நவதுர்கா ஹோமம் (ராகு-கேதுக்களின் அசுப தாக்கங்கள் குறைக்கும் சிறப்பு ஹோமம்)

எதிர்மறை சக்திகள் மற்றும் மன பயங்களை அடியோடு அழித்து, வாழ்வில் பெரும் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் தரும்.

ஸ்ரீ அஹோர காளியம்மன் ஆலயம், கீழவெள்ளூர்.
அக்டோபர் 18, ஞாயிறு
₹801Per Booking
வித்யா சரஸ்வதி ஹோமம் (குழந்தைகள் கல்வியில் சிறக்க செய்யப்படும் சிறப்பு ஹோம வழிபாடு)
கல்வியில் வெற்றி கொடி நாட்ட

வித்யா சரஸ்வதி ஹோமம் (குழந்தைகள் கல்வியில் சிறக்க செய்யப்படும் சிறப்பு ஹோம வழிபாடு)

பள்ளி,கல்லூரி தேர்வுகள், நுழைவு தேர்வுகள்,அரசு தேர்வுகளில் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

வைதீக தனியார் யாகசாலை
அக்டோபர் 19, திங்கள்
₹801Per Booking
விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)
சண்டி தேவியின் பரிபூரண ஆசியைப் பெற

விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)

வாழ்க்கையில் தொடர் தோல்விகள், தொழிலில் முடக்கம் மற்றும் தீராத துரதிர்ஷ்டங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் பெற

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம்
அக்டோபர் 20, செவ்வாய்
₹801Per Booking
ஏகாதசி லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்
குடும்பத்தை காக்கும் நரசிம்மர் வழிபாடு

ஏகாதசி லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்

தொடர் தடைகள், தீராத சட்ட சிக்கல்கள், நீண்ட கால பிணிகள் தீர ஏகாதசி நன்னாளில் லஷ்மி நரசிம்ம ஹோமம்

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம்
அக்டோபர் 22, வியாழன்
₹801Per Booking
பௌர்ணமி மகா சந்திர பிரீதி ஹோமம் (குடும்பத்தில் அமைதி,நிம்மதி தரும் சிறப்பு வழிபாடு)
கணவன் மனைவி உறவு மேம்பட

பௌர்ணமி மகா சந்திர பிரீதி ஹோமம் (குடும்பத்தில் அமைதி,நிம்மதி தரும் சிறப்பு வழிபாடு)

மன உளைச்சல், பயம், தேவையில்லாத கோபம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் கிடைக்க பௌர்ணமி நன்னாளில் சந்திர பிரீதி ஹோமம்

வைதீக தனியார் யாகசாலை, இராமேஸ்வரம்.
அக்டோபர் 25, ஞாயிறு
₹801Per Booking
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சந்தேகங்கள்

எங்கள் பக்தர் நலச்சேவை மையம் (Devotee Care Team) 11 மொழிகளில், தினமும் 18 மணி நேரம் உங்களுக்குச் சேவையாற்ற தயாராக உள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp), தொலைபேசி அல்லது மின்னஞ்சல் (Email) மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும்
என் பூஜை எப்படி செய்யப்படுகிறது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
இந்த பூஜைகள் நேரடியாக பங்கேற்க முடியாதவர்களுக்காக ஆன்லைனில் மட்டும் செய்யப்படுவதாகும், பூஜை தொடங்குவதற்கு முன்பு நேரலை தரிசன இணைப்பு (Live Darshan Link) உங்களுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு சடங்கும் நேர முத்திரையிடப்பட்ட (Timestamped) மந்திர உச்சாடனங்களுடன் 4K தரத்தில் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும்.
கட்டணத்தைச் செலுத்த என்னென்ன வழிகள் உள்ளன?
UPI, டெபிட்/கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் பாதுகாப்பாகச் செலுத்தலாம்.
என் குடும்பத்தினருடன் நான் இந்த பூஜையில் இணையவழியில் (Virtually) பங்கேற்க முடியுமா?
ஆம் — உங்கள் நேரலை தரிசன இணைப்பை 8 சாதனங்கள் (Devices) வரை பயன்படுத்தலாம். இதனால் உலகெங்கிலும் உள்ள உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த நேரலை வழிபாட்டில் இணைந்து பங்கேற்கலாம்
கட்டணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை (Refund policy) என்ன?
பூஜை நடக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பு வரை எவ்விதக் கட்டணமும் இன்றி முன்பதிவை ரத்து செய்துகொள்ளலாம்.
இந்த பூஜைகளில் நேரில் கலந்து கொள்ள முடியுமா?
இந்த பூஜைகளில் நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்காக, ஆன்லைன் வாயிலாக மட்டும் நடத்த சம்பந்தப்பட்ட யாகசாலைகள் / கோவில்களில் அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன எனவே நேரில் பங்கேற்க முடியாது.