சனி தோஷ நிவர்த்தி தரும் வெங்கடேஸ்வர பூஜை

7 சனிக்கிழமைகள் பெருமாள் அபிஷேகம் & பூஜைகள்....

கஷ்டங்கள் நீங்க, சனிதோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் சிறப்பு பூஜை

வராஹ ஜெயந்தி புண்ணிய திதியில் ஸ்ரீ பூ வராஹ மூர்த்தியின் அருளை பெற

பூ வராஹ ஹோமம் (வீடு,மனை வாங்குவதில் தடைகள்,பூமி,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு வழிபாடு)

வீடு, மனை தொடர்பான தடைகள், ராகு-கேது தோஷங்கள் மற்றும் கடன் சுமைகளை அடியோடு அழிக்க பூ வராஹ ஹோமம்

தொட்ட காரியம் வென்று செல்வம் பெருகிட

துன்பம் தீர்க்கும் 7 திங்கட்கிழமை ருத்ராபிஷேகம் & பூஜை

நல் ஆரோக்கியம், மன அமைதி, தொழில் மேன்மை மற்றும் குடும்ப சுபிட்சத்தை தரும் சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விக்னேஷ்வரனின் பேரருளை பெற

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மகா கணபதி ஹோமம்

தடைகள் நீங்கி, செல்வ சேர்க்கையும், தொழில், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு மகா கணபதி ஹோமம்

வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் தேடி வர

7 செவ்வாய்க் கிழமை சுப்ரமணிய சுவாமி அபிஷேகம்

ஜாதக ரீதியான தோஷங்கள், திருமணத் தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கி, தகுந்த வரன் அமைந்து மனம்போல் திருமணம் நடக்க

10L+திருப்தியடைந்த பக்தர்கள்
100%நம்பகத்தன்மையானது
இந்தியாவின் அதிகம் விருப்பப்படும் பக்தித் தளம்
7 சனிக்கிழமைகள் பெருமாள் அபிஷேகம் & பூஜைகள்....
பூ வராஹ ஹோமம் (வீடு,மனை வாங்குவதில் தடைகள்,பூமி,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு வழிபாடு)
துன்பம் தீர்க்கும் 7 திங்கட்கிழமை ருத்ராபிஷேகம் & பூஜை
விநாயகர் சதுர்த்தி சிறப்பு மகா கணபதி ஹோமம்
7 செவ்வாய்க் கிழமை சுப்ரமணிய சுவாமி அபிஷேகம்

பூஜை புக்கிங் முதல் இறையருள் வரை

Step 1
உங்கள் ஆன்லைன் பூஜையை தேர்வு செய்யுங்கள்
Step 2
பெயர் மற்றும் நட்சத்திரத்தை பதிவு செய்யுங்கள்
Step 3
பூஜை நிறைவு
Step 4
பூஜை வீடியோவையும் இறையருளையும் பெறுங்கள்

Our Pujas

7 சனிக்கிழமைகள் பெருமாள் அபிஷேகம் & பூஜைகள்....
சனி தோஷ நிவர்த்தி தரும் வெங்கடேஸ்வர பூஜை

7 சனிக்கிழமைகள் பெருமாள் அபிஷேகம் & பூஜைகள்....

கஷ்டங்கள் நீங்க, சனிதோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் சிறப்பு பூஜை

ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில்
செப்டம்பர் 12, சனி
₹2,501Per Booking
பூ வராஹ ஹோமம் (வீடு,மனை வாங்குவதில் தடைகள்,பூமி,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு வழிபாடு)
வராஹ ஜெயந்தி புண்ணிய திதியில் ஸ்ரீ பூ வராஹ மூர்த்தியின் அருளை பெற

பூ வராஹ ஹோமம் (வீடு,மனை வாங்குவதில் தடைகள்,பூமி,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு வழிபாடு)

வீடு, மனை தொடர்பான தடைகள், ராகு-கேது தோஷங்கள் மற்றும் கடன் சுமைகளை அடியோடு அழிக்க பூ வராஹ ஹோமம்

வைதீக தனியார் யாகசாலை, உடுப்பி மாவட்டம்
செப்டம்பர் 13, ஞாயிறு
₹801Per Booking
துன்பம் தீர்க்கும் 7 திங்கட்கிழமை ருத்ராபிஷேகம் & பூஜை
தொட்ட காரியம் வென்று செல்வம் பெருகிட

துன்பம் தீர்க்கும் 7 திங்கட்கிழமை ருத்ராபிஷேகம் & பூஜை

நல் ஆரோக்கியம், மன அமைதி, தொழில் மேன்மை மற்றும் குடும்ப சுபிட்சத்தை தரும் சிறப்பு பூஜை

பாலசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
செப்டம்பர் 14, திங்கள்
₹2,501Per Booking
விநாயகர் சதுர்த்தி சிறப்பு மகா கணபதி ஹோமம்
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விக்னேஷ்வரனின் பேரருளை பெற

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மகா கணபதி ஹோமம்

தடைகள் நீங்கி, செல்வ சேர்க்கையும், தொழில், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு மகா கணபதி ஹோமம்

ஆதி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
செப்டம்பர் 14, திங்கள்
₹801Per Booking
7 செவ்வாய்க் கிழமை சுப்ரமணிய சுவாமி அபிஷேகம்
வெளிநாடு சென்று பணிபுரியும் யோகம் தேடி வர

7 செவ்வாய்க் கிழமை சுப்ரமணிய சுவாமி அபிஷேகம்

ஜாதக ரீதியான தோஷங்கள், திருமணத் தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கி, தகுந்த வரன் அமைந்து மனம்போல் திருமணம் நடக்க

ஆதி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
செப்டம்பர் 15, செவ்வாய்
₹2,501Per Booking
சத்ரு சம்ஹார ஹோமம்
ஆவணி சஷ்டி நன்னாளில் முருக பெருமானின் அருளை பெற சத்ரு சம்ஹார ஹோமம்

சத்ரு சம்ஹார ஹோமம்

எதிரிகளின் தொல்லை நீங்கி, வழக்குகளில் வெற்றி, மனத்தடைகள் தகர்ந்து மன அமைதி பெற சத்ரு சம்ஹார ஹோமம்

வைதீக தனியார் யாகசாலை, திருப்பரங்குன்றம்
செப்டம்பர் 17, வியாழன்
₹801Per Booking
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சந்தேகங்கள்

எங்கள் பக்தர் நலச்சேவை மையம் (Devotee Care Team) 11 மொழிகளில், தினமும் 18 மணி நேரம் உங்களுக்குச் சேவையாற்ற தயாராக உள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp), தொலைபேசி அல்லது மின்னஞ்சல் (Email) மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளவும்
என் பூஜை எப்படி செய்யப்படுகிறது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
இந்த பூஜைகள் நேரடியாக பங்கேற்க முடியாதவர்களுக்காக ஆன்லைனில் மட்டும் செய்யப்படுவதாகும், பூஜை தொடங்குவதற்கு முன்பு நேரலை தரிசன இணைப்பு (Live Darshan Link) உங்களுக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு சடங்கும் நேர முத்திரையிடப்பட்ட (Timestamped) மந்திர உச்சாடனங்களுடன் 4K தரத்தில் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும்.
கட்டணத்தைச் செலுத்த என்னென்ன வழிகள் உள்ளன?
UPI, டெபிட்/கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் பாதுகாப்பாகச் செலுத்தலாம்.
என் குடும்பத்தினருடன் நான் இந்த பூஜையில் இணையவழியில் (Virtually) பங்கேற்க முடியுமா?
ஆம் — உங்கள் நேரலை தரிசன இணைப்பை 8 சாதனங்கள் (Devices) வரை பயன்படுத்தலாம். இதனால் உலகெங்கிலும் உள்ள உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த நேரலை வழிபாட்டில் இணைந்து பங்கேற்கலாம்
கட்டணத்தைத் திரும்பப்பெறும் கொள்கை (Refund policy) என்ன?
பூஜை நடக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பு வரை எவ்விதக் கட்டணமும் இன்றி முன்பதிவை ரத்து செய்துகொள்ளலாம்.