ராகு கேது சர்ப்ப சாந்தி ஹோமம் & அபிஷேகம்
4.81L+ratings
26.46L+pujas conducted
4.9/5 Average ratings
தடைகளை தகர்க்கும் ராகு கேது வழிபாடு

ராகு கேது சர்ப்ப சாந்தி ஹோமம் & அபிஷேகம்

திருமணத்தடை, புத்திர தோஷம், கடன் தொல்லைகள் மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீக்கும் சிறப்பு வழிபாடு

ஆதி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சக்குடி, மதுரை.
அக்டோபர் 29, வியாழன் சங்கடஹர சதுர்த்தி

This puja includes 1 family member at no extra cost.

Muhurat ends in Reserve your sankalp
00Days
00Hours
00Min
00Sec
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்
4.81L+ratings
26.46L+pujas conducted
4.9/5 Average ratings
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

வாழ்வில் தொடர் தடைகள், கால சர்ப்ப தோஷம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போதல், தாமதமாகும் திருமணம், புத்திர பாக்கியமின்மை, தொழிலில் முட்டுக்கட்டைகள் மற்றும் ஜாதகத்தில் ராகு-கேது திசா புத்திகளால் அவதிப்படுகிறீர்களா?நிழல் கிரகங்களான ராகு-கேது பகவான்…
Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

ராகு-கேது & சர்ப்ப தோஷ நிவர்த்தி

கால சர்ப்ப தோஷம், ராகு-கேது திசை/புத்தி பாதிப்புகள், நாக தோஷம் மற்றும் பித்ரு தோஷங்கள் முற்றிலும் நிவர்த்தியாகும்.

திருமணத் தடை நீக்கம்

நீண்ட நாட்களாக தள்ளிப்போகும் வரன்கள் கூடிவந்து, விரைவில் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும்.

புத்திர பாக்கியம்

குழந்தை பாக்கியமின்மையால் மனக்கவலையில் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

தொழில் & வளர்ச்சி

வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகன்று, தொழில் விருத்தியும், கடன் சுமையிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

பூஜை செயல்முறை

01

அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

02

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் கலச தீர்த்தத்தால் புனிதப்படுத்துதல்.

03

ராகு கேது சர்ப்ப சாந்தி மகா சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, நாக தோஷங்கள், திருமணத் தடைகள் மற்றும் கஷ்டங்கள் நீங்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

04

கும்ப ஆவாஹனம் & நாக ஜபம்

புனித கலசத்தில் ராகு-கேது பகவான்களையும், நாக தேவதைகளையும், ஸ்ரீ ஆதி சுந்தரேஸ்வரரையும் ஆவாஹனம் செய்து சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் ஜபித்தல்.

05

ராகு கேது சர்ப்ப சாந்தி ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க தானியங்கள், மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

06
✦ The Core Ritual

சிறப்பு அபிஷேகம், பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ராகு-கேது பகவான்களுக்குப் பால், இளநீர், சந்தனம் போன்ற புனித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பூர்ணாஹுதி முடித்து, மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

கோவில் விவரங்கள்

ஆதி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

சக்குடி, மதுரை.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

01

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சங்கடஹர சதுர்த்தியில் இந்த ராகு கேது ஹோமம் செய்வதன் சிறப்பு என்ன?
திருமணத் தடை மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இதைச் செய்யலாமா?
மதுரை சக்குடி ஆதி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சங்கல்பம் செய்வதால் நன்மை என்ன?
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
ராகு கேது சர்ப்ப சாந்தி ஹோமம் & அபிஷேகம்