
விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)
₹801
எதிர்மறை சக்திகள் மற்றும் மன பயங்களை அடியோடு அழித்து, வாழ்வில் பெரும் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் தரும்.
This puja includes up to 4 family members at no extra cost.
திடீர் விபத்துகள், ராகு மகா திசை தோஷங்கள், மன உளைச்சல் மற்றும் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களால் ஏற்படும் தடைகள் முற்றிலும் முறியடிக்கப்படும்.
எதிரிகளால் ஏற்படும் தடைகள் நீக்கம், வியாபார நஷ்டங்களில் இருந்து விடுதலை, செய்வினை மற்றும் கண் திருஷ்டி நீங்கி சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
தேவையற்ற பயம் நீங்குதல், தெளிவான சிந்தனை, சோம்பல் நீங்கி துணிச்சலான முடிவுகள் எடுக்கும் ஆற்றல் சித்திக்கும்.
தேவையற்ற அச்சம், துர்சொப்பனங்கள், குடும்பக் குழப்பங்கள் நீங்கி, இல்லத்தில் பாதுகாப்பு உணர்வும் சுபிட்சமும் என்றும் நிலைத்து நிற்கும்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல். புண்யாகவாசனம்: ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.
உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் தோஷங்கள் மற்றும் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.
புனித கலசத்தில் நவதுர்க்கை தேவிகளையும் அகோர பத்திரகாளியம்மனையும் ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் ஜபித்தல்.
ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க செவ்வரளி, எலுமிச்சை, விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, பத்திரகாளியம்மனுக்கும், துர்க்கா தேவிக்கும் மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.
கீழவெள்ளூர்.



