
விஜயதசமி மகா சண்டி யாகம் (அணைத்து வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு அளிக்கும் மகா வேள்வி வழிபாடு)
₹801
பள்ளி,கல்லூரி தேர்வுகள், நுழைவு தேர்வுகள்,அரசு தேர்வுகளில் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்; தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்க அருள் கூடும்.
மந்தத்தன்மை, சோம்பல், கவனச்சிதறல்கள் நீங்கி, கூர்மையான புத்திசாலித்தனமும், தெளிவான சிந்தனையும் சித்திக்கும்.
பேச்சுத் திறன், இசை, ஓவியம், ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றல் துறைகளில் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் பெருகும்.
உயர் கல்வி, போட்டித் தேர்வுகள் எழுதுவோர் மற்றும் தொழில்முறைத் திறன் (Skill Development) வளர்க்க விரும்புவோருக்குப் பூரண வெற்றி கிடைக்கும்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.
உங்கள் அல்லது உங்கள் குழந்தைகளின் பெயர், நட்சத்திரம் சொல்லி, கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.
புனித கலசத்தில் ஸ்ரீ வித்யா சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மேதா சூக்த மந்திரங்களை ஜபித்தல்.
ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க வெண்தாமரை, தேன், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, கலைவாணிக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.
வைதீக தனியார் யாகசாலை



