
வித்யா சரஸ்வதி ஹோமம் (குழந்தைகள் கல்வியில் சிறக்க செய்யப்படும் சிறப்பு ஹோம வழிபாடு)
₹801
தொடர் தடைகள், தீராத சட்ட சிக்கல்கள், நீண்ட கால பிணிகள் தீர ஏகாதசி நன்னாளில் லஷ்மி நரசிம்ம ஹோமம்
This puja includes up to 4 family members at no extra cost.
தீராத கடன் தொல்லைகள், எதிரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகள், செய்வினை மற்றும் ஏவல் தோஷங்கள் முற்றிலும் முறியடிக்கப்படும்.
நீண்ட நாள் பிணிகள், மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைத்து ஆரோக்கியமான வாழ்வு சித்திக்கும்.
நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் தீராத சட்ட பிரச்சனைகள், வழக்குகள் மற்றும் மனை தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி கிட்டும்.
தேவையற்ற பயம், மரண பயம், குடும்பக் குழப்பங்கள் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் மங்கல நிகழ்வுகளும் என்றும் நிலைத்து நிற்கும்.
ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.
ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.
உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் கடன், நோய் மற்றும் பயங்கள் நீங்கி சுபிட்சம் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.
புனித கலசத்தில் லக்ஷ்மி நரசிம்ம பெருமானை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் ஜபித்தல்.
ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க துளசி, பானகம், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.
ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, லக்ஷ்மி நரசிம்மருக்கும், பெருமாளுக்கும் மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.



