பௌர்ணமி மகா சந்திர பிரீதி ஹோமம் (குடும்பத்தில் அமைதி,நிம்மதி தரும் சிறப்பு வழிபாடு)
4.77L+ratings
26.24L+pujas conducted
4.9/5 Average ratings
கணவன் மனைவி உறவு மேம்பட

பௌர்ணமி மகா சந்திர பிரீதி ஹோமம் (குடும்பத்தில் அமைதி,நிம்மதி தரும் சிறப்பு வழிபாடு)

மன உளைச்சல், பயம், தேவையில்லாத கோபம் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் கிடைக்க பௌர்ணமி நன்னாளில் சந்திர பிரீதி ஹோமம்

வைதீக தனியார் யாகசாலை, இராமேஸ்வரம். தனியார் மடம்,இராமேஸ்வரம்.
அக்டோபர் 25, ஞாயிறு பௌர்ணமி

This puja includes up to 4 family members at no extra cost.

Muhurat ends in Reserve your sankalp
00Days
00Hours
00Min
00Sec
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்
4.77L+ratings
26.24L+pujas conducted
4.9/5 Average ratings
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

கணவன் மனைவி சண்டையால் நிம்மதி இல்லாத நிலை, வாழ்வில் தொடர் மன அழுத்தம், உணர்ச்சிப் போராட்டங்கள், குடும்பக் குழப்பங்கள், முடிவெடுப்பதில் உள்ள தடைகள் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர திசை/புத்தி தோஷங்களால் அவதிப்படுகிறீர்களா?மனோகாரகனான சந்திர பகவானை ஆவாஹன…
Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

சந்திர தோஷ நிவர்த்தி

ஜாதகத்தில் சந்திரன் நீசம், ராகு-கேது சேர்க்கை அல்லது சந்திர திசை/புத்தி பாதிப்புகளால் ஏற்படும் தோஷங்கள் தீரும்.

மன அமைதி

தீராத மன அழுத்தம், கவலைகள், தேவையற்ற பயம், மன அலைபாய்தல் மற்றும் மன உளைச்சல் நீங்கி தெளிவான சிந்தனையும் மன அமைதியும் கூடும்.

குடும்பத்தில் பரஸ்பரம்

குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற மனக்கசப்புகள், கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும்.

நல்ல ஆரோக்கியம்

குடும்பத்தினர் ஆரோக்கியம் மேம்படும், மன அமைதியின்மையால் வரும் தூக்கமின்மை மற்றும் உடல் உபாதைகள் அகலும்.

பூஜை செயல்முறை

01

அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

02

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

03

மகா சந்திர பிரீதி மகா சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் மன உளைச்சல், சந்திர தோஷங்கள் மற்றும் தடைகள் நீங்கி சுபிட்சம் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

04

கும்ப ஆவாஹனம் & சந்திர ஜபம்

புனித கலசத்தில் சந்திர பகவானையும், ஸ்ரீ அமுதேஸ்வரரையும் ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த சந்திர மூல மந்திரங்கள் ஜபித்தல்.

05

மகா சந்திர பிரீதி ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க வெண் மலர்கள், பச்சரிசி, பாயசம், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

06
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, சந்திர பகவானுக்கும், ஈசனுக்கும் மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலை, இராமேஸ்வரம்.

வைதீக தனியார் யாகசாலை, இராமேஸ்வரம்.

தனியார் மடம்,இராமேஸ்வரம்.

தனியார் மடம்,இராமேஸ்வரம்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

01

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பௌர்ணமி திதியில் இராமேஸ்வரத்தில் சந்திர பிரீதி ஹோமம் செய்வதன் சிறப்பு என்ன?
மன அழுத்தம், பயம் மற்றும் சந்திர திசையால் அவதிப்படுபவர்கள் இதைச் செய்யலாமா?
முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் அல்லது குடும்பத்தில் அமைதியில்லாதவர்கள் இதில் பங்கேற்கலாமா?
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
பௌர்ணமி மகா சந்திர பிரீதி ஹோமம் (குடும்பத்தில் அமைதி,நிம்மதி தரும் சிறப்பு வழிபாடு)