மஹா சுப்ரமணிய ஹோமம்
4.77L+ratings
26.24L+pujas conducted
4.9/5 Average ratings
தோஷங்கள், சொத்து சிக்கல்களை தீர்க்கும் வழிபாடு

மஹா சுப்ரமணிய ஹோமம்

தீராத தோஷங்கள், சொத்து சிக்கல்கள், தொழில் தடைகள் நீங்க முருகப் பெருமானுக்குரிய கார்த்திகை நன்னாளில் மஹா சுப்ரமணிய ஹோமம்

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம் திருநெல்வேலி
அக்டோபர் 27, செவ்வாய் கார்த்திகை

This puja includes up to 4 family members at no extra cost.

Muhurat ends in Reserve your sankalp
00Days
00Hours
00Min
00Sec
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்
4.77L+ratings
26.24L+pujas conducted
4.9/5 Average ratings
பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்
அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்
புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்
100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

வாழ்வில் தொடர் பயம், காரியத் தடைகள், நிலம் மற்றும் சொத்து சார்ந்த சிக்கல்கள், எதிர்மறையான சக்திகள் மற்றும் மன வலிமையின்மையால் அவதிப்படுகிறீர்களா?தடைகளையும் எதிரிகளையும் வெல்லும் ஞானவேலனான சுப்ரமணிய சுவாமியை ஆவாஹனம் செய்து, வேலவனின் திருவருளைப் பெற வே…
Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

தோஷ நிவர்த்தி

பயம் நீங்கி தன்னம்பிக்கை கூடும்; ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம், நாக தோஷம் மற்றும் எதிரிகளால் ஏற்படும் தடைகள் முற்றிலும் முறியடிக்கப்படும்.

சொத்து சிக்கல்கள் நிவர்த்தி

சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும்; நிலம், மனை மற்றும் சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிட்டி சாதகமான பலன்கள் கிடைக்கும்.

உத்தியோக & தொழில் வளர்ச்சி

வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் ஏற்று வெற்றி பெறுதல், தொழில் போட்டிகளை எதிர்கொண்டு முனேறும் ஆற்றல் சித்திக்கும்.

காரிய ஜெயம்

தேவையற்ற பயம், சோம்பல், குடும்பத் தர்க்கங்கள் நீங்கி, இல்லத்தில் வெற்றி மற்றும் சுபிட்சம் என்றும் நிலைத்து நிற்கும்.

பூஜை செயல்முறை

01

அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

02

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

03

சுப்ரமணிய மகா சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் தடைகள் நீங்கி சுபிட்சமும், வெற்றியும் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

04

கும்ப ஆவாஹனம் & வேல் ஜபம்

புனித கலசத்தில் சுப்ரமணிய பெருமானை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த சரவணபவ மூல மந்திரங்கள் ஜபித்தல்.

05

மஹா சுப்ரமணிய ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்க செவ்வரளி, தினை மாவு, விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

06
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, சுப்ரமணிய சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

கோவில் விவரங்கள்

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் திருக்கோயில், அருகன்குளம்

திருநெல்வேலி

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

01

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஹோமம் செய்வதன் சிறப்பு என்ன?
செவ்வாய் தோஷம் மற்றும் நிலச் சிக்கலால் அவதிப்படுபவர்கள் இதைச் செய்யலாமா?
புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது உத்தியோக உயர்வு விரும்புபவர்கள் இதில் பங்கேற்கலாமா?
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
மஹா சுப்ரமணிய ஹோமம்