காரியத் தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீ ஸ்கந்த ஹோமம்

ஸ்ரீ ஸ்கந்த ஹோமம் (எதிரிகள் பயம், கடன் சுமைகள், நோய்கள், செவ்வாய் தோஷ தீர)

  • பாதுகாப்பு & தடை நீக்கம்
  • ஜாதகத்தில் கிரக தோஷ நிவாரணம்
  • தொழில் & பணி முன்னேற்றம்
வைதீக தனியார் யாகசாலை, சுவாமிமலை ஷேத்ரம்., சுவாமிமலை ஷேத்ரம்.
நவம்பர் 13, வெள்ளி
00days:00hrs:00mins:00secs

150 bookings
done till now

28.63L+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

வாழ்க்கைப் பாதையில் முட்டுக்கட்டையாக இருக்கும் எதிரிகள் பயம், தீராத கடன் சுமைகள், உடல் உபாதைகள், செவ்வாய் தோஷம், பொறாமை, தீய சக்திகளின் தாக்கம் மற்றும் காரியத் தடைகளில் இருந்து விடுபட விரும்புவோருக்கான அற்புத உபாசனை இது.

நிகழும் பராபவ ஆண்டு ஐப்பசி மாதம் 27-ஆம் நாள் நவம்பர் 13 வெள்ளிக்கிழமை, முருகப்பெருமானின் கந்த சஷ்டி பெருவிழாவின் நான்காம் நாளான சதுர்த்தி திதி புண்ணிய தினத்தில் பிரணவ மந்திரத்தின் உறைவிடமான சுவாமிமலையில் உள்ள வைதீக தனியார் யாகசாலையில் ஸ்ரீ ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது.

அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானத்தையும், எதிர்ப்புகளைத் தகர்க்கும் வல்லமையையும், நோய் நொடியற்ற ஆரோக்கியத்தையும், சுபிட்சத்தையும் வழங்கும் தேவசேனாதிபதியான ஸ்ரீ ஸ்கந்த பெருமானின் பரிபூரண அருளைப் பெற இப்புனித நாளில் உங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். 

சுவாமிமலை க்ஷேத்திரத் தனிச்சிறப்பு

ஓம் எனும் பிரணவப் பொருளைத் தன் தந்தையான பரமேஸ்வரனுக்கே உபதேசித்து 'தகப்பனா சாமி'யாக வீற்றிருக்கும் மூர்த்தித் தலம் சுவாமிமலை. பிரணவ அதிர்வுகள் நிறைந்த இத்தலத்தின் அருள் அலைகளும், யாக குண்டத்தில் எழும்பும் ஹோம அக்னியும் பக்தர்களின் ஜென்ம அந்தரங்கக் கர்ம வினைகளையும், தீராத பயங்களையும், நோய்களையும் சுட்டெரிக்கும் சொல்லொணா ஆற்றல் கொண்டவை.

புராண வரலாறும் ஆன்மீக முக்கியத்துவமும்

அகிலத்தின் மூல மந்திரமான 'ஓம்' எனும் பிரணவத்தின் பொருள் தெரியாமல் திணறிய பிரம்மதேவனின் தலைக்கணத்தை அடக்கி, அவரைச் சிறையிலடைத்தார் முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழில் முடங்கவே, சிவபெருமான் சுப்பிரமணியரிடம் வந்து பிரணவத்தின் பொருளைப் பற்றிக் கேட்டார். "குருவாக இருக்கும் எனக்குச் சீடனாக நின்று கேட்டால் மட்டுமே உபதேசிப்பேன்" என்று பாலஸ்கந்தன் கூற, சிவபெருமானும் பணிவுடன் கரம் கூப்பிச் சீடனாக நின்று கேட்டார். சுவாமிமலையில் தன் தந்தைக்கே பிரணவ மந்திரத்தின் நுட்பமான மெய்ப்பொருளை உபதேசித்து குருபீடத்தில் அமர்ந்தார் ஸ்ரீ ஸ்கந்த பெருமான்.

சிவனுக்கே குருவாகி பிரணவப் பொருளைப் புகட்டிய இந்தத் திருக்கதை, நமக்குள் இருக்கும் அஞ்ஞானம், அறியாமை, அகந்தை என்ற இருளை அகற்றி மெய்ஞான ஒளியை ஏற்றுவதைக் குறிக்கிறது. கந்த சஷ்டி பெருவிழாவின் நான்காம் நாளான சதுர்த்தி திதியில், சுவாமிமலைத் திருத்தலத்தில் இயற்றப்படும் இந்த 'ஸ்ரீ ஸ்கந்த ஹோமத்தில்' பங்கேற்பது, பிரம்மதேவனைப் போல் நமக்கும் ஏற்பட்டுள்ள வாழ்வியல் தடைகள், தெளிவின்மை மற்றும் அகந்தையை சுட்டெரிக்கும். பிரணவ அதிர்வுகள் நிறைந்த இந்த ஆராதனை, பக்தர்களின் மனதிலிருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் வேரறுத்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிவையும், தெளிவான புத்தி கூர்மையையும், சகல காரியங்களிலும் மகத்தான வெற்றியையும் அருளும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாகும்.

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

கண் திருஷ்டி அகலுதல்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், பொறாமை, துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் மற்றும் கண் திருஷ்டிகள் முற்றிலும் விலகும்.

2

கடன் விடுதலை

தீராத கடன் சுமைகள் குறையும்; தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலவிய முடக்கங்கள் நீங்கி நிதி நிலைமை சீராகும்.

3

ஜாதக தோஷ நிவர்த்தி

ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் மற்றும் சுபகாரியத் தடைகள் முற்றிலும் முறியடிக்கப்படும்.

4

நல் ஆரோக்கியம்

பயம் நீங்கி தைரியம் கூடும்; நாட்பட்ட நோய்கள் நீங்கி உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு உண்டாகும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

3

ஸ்ரீ ஸ்கந்த மகா சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் கடன் சுமைகள், நோய்கள் மற்றும் தடைகள் நீங்கி சுபிட்சம் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

4

கும்ப ஆவாஹனம் & ஸ்கந்த ஜபம்

புனித கலசத்தில் ஸ்ரீ ஸ்கந்த பெருமானை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் ஜபித்தல்.

5

ஸ்ரீ ஸ்கந்த ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்கச் செவ்வரளி மலர்கள், துவரை, விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, ஸ்ரீ ஸ்கந்த பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த ஹோமத்தின்போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலை, சுவாமிமலை ஷேத்ரம்.

சுவாமிமலை ஷேத்ரம்.
சுவாமிமலை ஷேத்ரம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.95.21L+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
ஸ்ரீ ஸ்கந்த ஹோமம் (எதிரிகள் பயம், கடன் சுமைகள், நோய்கள், செவ்வாய் தோஷ தீர)
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support