சக்திவேலவனின் அருள் பெற

முருகவேல் ஹோமம் (கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு)

  • பாதுகாப்பு & தடை நீக்கம்
  • குடும்ப ஒற்றுமை
  • நல்ல ஆரோக்கியம்
வைதீக தனியார் யாகசாலை, பழனி, பழனி
நவம்பர் 14, சனி
00days:00hrs:00mins:00secs

151 bookings
done till now

28.67L+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

தீராத பிணிகள், எதிரிகளின் மறைமுகச் சூழ்ச்சிகள், ஏவல்-பில்லி-சூனியப் பாதிப்புகள், சனி தோஷங்கள், அசுர சக்திகளின் தாக்கம் மற்றும் ஜாதகக் தடைகளால் முடங்கிக் கிடப்பவர்களுக்கான மகா நிவாரண வழிபாடாக இது திகழ்கிறது.

நிகழும் பராபவ ஆண்டு ஐப்பசி மாதம் 28-ஆம் நாள் நவம்பர் 14 சனிக்கிழமை, முருகப்பெருமானின் கந்த சஷ்டி பெருவிழாவின் ஐந்தாம் நாளான பஞ்சமி திதி புண்ணிய தினத்தில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் அமைந்துள்ள வைதீக தனியார் யாகசாலையில் ‘முருகவேல் ஹோமம்’ நடைபெற உள்ளது. 

அன்னை பராசக்தியிடம் இருந்து பெற்ற சக்திவேலால் அடியார்களின் வினைகளையும் பிணிகளையும் அடியோடு பிளந்தெறியும் பழனியாண்டவனின் பேரருளைப் பெற, இப்புனித நாளில்  உங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு சங்கல்பம்  சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.

சித்தர் பூமி – பழனி திருத்தலத்தின் தனிச்சிறப்பு

போகர் சித்தர்பிரானால் நவபாஷாணத்தால் செதுக்கப்பட்டு, இன்றளவும் அதிஅற்புதமான மருத்துவக் குணங்களையும் தெய்வீக ஆற்றலையும் வெளிப்படுத்தி வரும் புனிதத் தலம் பழனி. இத்தலத்தின் அருள் அலைகளும், யாக குண்டத்தில் முழங்கும் ஹோம அக்னியும் மனிதர்களின் கர்ம வினைகளால் ஏற்படும் நோய்களையும், தீய அதிர்வுகளையும் சுட்டெரித்து உடலுக்கும் மனதுக்கும் புதுத் தெம்பைத் தரும் வல்லமை கொண்டவை.

யாகத்தின் பிரபாவமும் ஆகுதி சிறப்பும்

முருகப்பெருமானின் கதிர்வேலின் அவதாரச் சக்தியையும், சக்திவேலின் இணையற்ற வீரியத்தையும் ஆவாஹனம் செய்து இந்த 'முருகவேல் ஹோமம்' இயற்றப்படுகிறது.

  • வேத முழக்கம்: 'முருகவேல் மூல மந்திரங்கள்', பிணிகளை அறுக்கும் 'வேல் மாறல் மந்திரங்கள்', 'கந்த சஷ்டி கவசம்' மற்றும் 'வேல் வகுப்பு' ஸ்தோத்திரங்கள் அக்னி சாட்சியாக முழங்கப்படும்.

  • அக்னி ஆகுதி: செவ்வரளி, நவதானியங்கள், மூலிகைகள், நெய் மற்றும் கனிகள் ஹோம அக்னியில் சமர்ப்பிக்கப்படும் போது, நம்மைச் சூழ்ந்துள்ள சகல நோய்களும், தீய தோஷங்களும் பஸ்மமாகி சாம்பலாகும்.

புராணக் கதையும் ஆன்மீக முக்கியத்துவமும்

தாரகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகிய அசுரர்களின் கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரத் தேவர்கள் துயருற்றபோது, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானை அன்னை பராசக்தி வாழ்த்தி ஆசீர்வதித்தார். அசுரர்களின் மாயாஜாலங்களையும், கொடுங்கோன்மையையும் வேரறுப்பதற்காகத் தன் முழுமையான ஆற்றல், வெற்றி மற்றும் ஞானத்தின் வடிவமாக விளங்கும் 'சக்திவேலை' கந்த சஷ்டியின் ஐந்தாம் நாளான பஞ்சமி திதியன்று வேலவனுக்குக் கரங்களில் வழங்கி அருள் புரிந்தார்.

பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கிய இப்புனித நன்னாளில், சித்தர்கள் போற்றும் பழனி க்ஷேத்திரத்தில் இயற்றப்படும் இந்த 'முருகவேல் ஹோமத்தில்' பங்கேற்பது, வெறும் ஆயுத வழிபாடல்ல; அது நம் வாழ்விலுள்ள அஞ்ஞானம், மனபயம் மற்றும் தீராத பிணிகளைச் சக்திவேலின் கூர்மையால் பிளந்தெறியும் உன்னத ஆராதனையாகும். வேலனின் திவ்ய அருள் அக்னி, அடியார்களின் உடலைப் பற்றியுள்ள நோய்களையும், வாழ்வைச் சூழ்ந்துள்ள துஷ்ட சக்திகளையும், எதிரிகளின் சூழ்ச்சிகளையும் முற்றிலும் வேரறுத்து, துணிவையும், பூரண ஆரோக்கியத்தையும், சகல காரிய சித்திகளையும் வழங்கி அருளும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

தீராத பிணி நிவாரணம்

நாட்பட்ட வியாதிகள், அறுவை சிகிச்சை பயங்கள் மற்றும் நரம்பு/இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகன்று பூரண ஆரோக்கியம் சித்திக்கும்.

2

கண் திருஷ்டி அகலுதல்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், பொறாமை, ஏவல்-பில்லி-சூனியம் மற்றும் கண் திருஷ்டிகள் முற்றிலும் விலகும்.

3

ஜாதக தோஷ நிவர்த்தி

சனிக்கிழமையில் நடைபெறுவதால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி பாதிப்புகளும், செவ்வாய் தோஷங்களும் முற்றிலும் முறியடிக்கப்படும்.

4

காரிய வெற்றி

பய உணர்வு நீங்கி மனதிற்குள் புதுத் தெம்பும் தைரியமும் கூடும்; தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & விக்னேஸ்வர பூஜை

ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

3

ஸ்ரீ முருகவேல் மகா சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் நோய்கள், எதிரி பயம் மற்றும் தடைகள் நீங்கி சுபிட்சம் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

4

கும்ப ஆவாஹனம் & வேல் மந்திர ஜபம்

புனித கலசத்தில் ஸ்ரீ முருகவேல் பெருமானை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் ஜபித்தல்.

5

முருகவேல் ஹோமம்

ஹோம அக்னியில் மூல மந்திரங்கள் முழங்கச் செவ்வரளி மலர்கள், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து, ஸ்ரீ முருகவேல் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலை, பழனி

பழனி
பழனி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.95.21L+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
முருகவேல் ஹோமம் (கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு)
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support