தீர்க்க ஆயுள் தரும்
மகா ஆயுஷ்ய ஹோமம் (ஒரு குடும்பத்திற்கு மட்டும் செய்யப்படும் பிரத்யேக யாகம் ,உங்களின் விருப்பத்திற்கேற்ற தேதிகளில் ஹோமம் செய்து தரப்படும்)
உங்கள் குடும்பத்தினரின் பிறந்தநாள்,திருமண நாள், பெரியவர்களின் 60,70,80வது பிறந்தநாட்களுக்கு தரும் சிறந்த ஆன்மீக பரிசு
தடைகளை தகர்க்கும் ராகு கேது வழிபாடு
ராகு கேது சர்ப்ப சாந்தி ஹோமம் & அபிஷேகம்
திருமணத்தடை, புத்திர தோஷம், கடன் தொல்லைகள் மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீக்கும் சிறப்பு வழிபாடு
கஷ்டங்களை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
காலஷ்டமி மகா கால பைரவர் ஹோமம்
ராகு-கேது தோஷங்கள், காலதாமதங்கள், எதிரிகள் தொல்லை மற்றும் தீராத கடன் சுமைகளை அடியோடு அழிக்கும் மகா கால பைரவர் ஹோமம்.
புத்திர பாக்கியம் அருளும் ஸ்ரீசந்தான கிருஷ்ணர்
ஸ்ரீ சந்தான கிருஷ்ண ஹோமம் (குழந்தைப் பேறு & குழந்தைகள் நலனுக்கான சிறப்பு வழிபாடு)
குழந்தைப் பாக்கியமின்மை மற்றும் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷங்களில் இருந்து விடுபட ஸ்ரீ சந்தான கிருஷ்ணர் வழிபாடு
உடல் நலத்திற்கான சிறப்பு தன்வந்திரி வழிபாடு
மகா தன்வந்திரி ஹோமம் (தீராத நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுள் பெற)
தீராத பிணிகள், தோஷங்களால் ஏற்படும் உடல் மற்றும் மன நல கோளாறுகளை அடியோடு அழித்து நீண்ட ஆயுள் தரும் தன்வந்திரி வழிபாடு