வாழ்வில் திருப்புமுனை தரும் மகா நவகிரக பரிகார ஹோமம்

மகா நவகிரக பரிகார ஹோமம்

  • ராகு தோஷம்
  • சனி தோஷம்
  • புத கிரக தோஷம்
வைதீக தனியார் ஆலய யாகசாலை, மதுரை
நவம்பர் 27, வெள்ளி | Auspicious Muhurat
00days:00hrs:00mins:00secs
Muhurat ends in

150 Devotees
Enrolled so far

30.11L+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

ஏழரைச் சனி, ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷங்கள் உங்களை ஆட்டிப்படைக்கிறதா? தசாபுத்தி தடைகள், தீராத கடன் சுமைகள், குடும்பப் பிணக்குகள், தொழில் முடக்கம் மற்றும் நோய்களால் உங்கள் வாழ்க்கை முடங்கிப்போய் நிற்கிறதா?

இந்த ஜாதகப் பிணிகள் மற்றும் கர்ம வினைகள் அனைத்தையும் அடியோடு தகர்த்து, உங்கள் வாழ்வில் புது வெளிச்சத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு வர வருகிறது மதுரை சத்ய யுக சிருஷ்டி கோயில் - முக்தி நிலையத்தில் நடைபெறும் 'மகா நவகிரக பரிகார ஹோமம்'!

நிகழும் பராபவ ஆண்டு கார்த்திகை மாதம் 11-ஆம் நாள் (27.11.2026) வெள்ளிக்கிழமை, தடைகளைத் தகர்க்கும் முதற்கடவுளுக்குரிய சங்கடஹர சதுர்த்தி புண்ணிய தினத்தில் நடைபெறும் இந்த அபூர்வ வழிபாட்டில் சங்கல்பம் செய்து, நவகிரக தேவதைகளின் பரிபூரண அருளையும், தொட்டதெல்லாம் துலங்கும் வெற்றிகளையும் பெறுங்கள்.

மகா நவகிரக பரிகார ஹோம மகிமை


மகா நவகிரக பரிகார ஹோமம் என்பது நவகிரகங்களின் கெடுபலன்களைத் தணித்து, அவர்களின் சுப பலன்களைப் பெறுவதற்காக ஆவாஹனம் செய்து நடத்தப்படும் முதன்மைப் பரிகார யாகமாகும்.

  • ஹோம விசேஷம்: சக்திவாய்ந்த 'நவகிரக மூல மந்திரங்கள்', 'நவகிரக காயத்ரி', 'ஸ்ரீ ருத்ரம்' மற்றும் 'நவகிரக ஸ்தோத்திரம்' முழங்க ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியாக அக்னி சமர்ப்பணம் செய்து ஹோமம் இயற்றப்படுகிறது.

  • அக்னி & தானிய மகிமை: எள், கோதுமை, நெல், துவரை, பாசிப்பயறு, கடலை, மொச்சை, உளுந்து, கொள்ளு ஆகிய நவதானியங்களும், 9 வகைச் சமித்துக்களும் ஆகுதி சமர்ப்பிக்கப்படும்போது, பக்தர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகப் பிணிகள் ஹோம அக்னியில் பஸ்மமாகின்றன.

புராண பிண்ணனி 

பிரபஞ்சத்தில் மனிதர்களின் பூர்வ புண்ணியக் கர்மங்களுக்கும், வாழ்வின் உயர்வு தாழ்வுகளுக்கும் நவகிரகங்களின் இயக்கமே காரணமாக அமைகிறது. விநாயகப் பெருமானை அலட்சியப்படுத்தித் தன் ஒளியை இழந்த சந்திர பகவான், சங்கடஹர சதுர்த்தி திதியில் கணபதியை ஹோமங்கள் இயற்றி வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றான். நவகிரகங்கள் அனைத்தும் விக்னேஸ்வரனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன என்பது புராணத் தத்துவமாகும்.

நவகிரகங்களால் ஏற்படும் அசுபப் பலன்களை மாற்றும் வல்லமை முதற்கடவுளான கணபதிக்கு உண்டு. சங்கடஹர சதுர்த்தி திதியில் முதன்மைத் தெய்வமான விநாயகரையும் நவகிரக நாயகர்களையும் ஆவாஹனம் செய்து, மதுரம்போன்ற புண்ணிய க்ஷேத்திரத்தில் 'மகா நவகிரக பரிகார ஹோமம்' இயற்றுவது கிரகங்களின் உக்கிரத்தைத் தணிக்கும் உன்னதமான வழிபாடாகும்.

சங்கடஹர சதுர்த்தி புண்ணிய தினத்தில் இயற்றப்படும் இந்த மகா நவகிரக பரிகார ஹோமம், ஜாதகத்தில் உள்ள ஏழரை சனி, ராகு-கேது தோஷங்கள், செவ்வாய் தோஷம் மற்றும் திசா புத்தி தோஷங்களின் தாக்கத்தை வேரோடு அகற்றும். மேலும், தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி, சகல காரிய வெற்றியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். 

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

நவகிரக தோஷ நிவர்த்தி

ஜாதகத்தில் நடக்கும் அசுப திசை, புத்தி தோஷங்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி, ராகு-கேது மற்றும் செவ்வாய் தோஷங்களின் தாக்கம் முற்றிலும் தணியும்.

2

காரிய சித்தி & தொழில் விருத்தி

தொழில், வியாபாரத்தில் நீடித்து வந்த மந்த நிலை அகன்று, புதிய வாய்ப்புகளும், லாபமும், தொடங்கும் காரியங்களில் வெற்றியும் உண்டாகும்.

3

ஆயுள் தோஷ அகற்றம்

தீராத நாட்பட்ட நோய்கள், உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் அகன்று பூரண ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் சித்திக்கும்.

4

திருமணத் தடை

களத்திர தோஷத்தால் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்; குடும்பத்தில் சண்டைகள் நீங்கி அன்பும் அமைதியும் நிலவும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & மகா கணபதி பூஜை

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் ஹோம வழிபாடுகள் தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம்

ஹோமம் நடைபெறும் இடத்தையும், நவதானியங்கள் மற்றும் புனித திரவியங்களையும் புனிதப்படுத்துதல்.

3

மகா நவகிரக சங்கல்பம்

உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்களின் ஜாதக ரீதியிலான கிரக தோஷங்கள் நீங்கி சுபிட்சமும் யோகமும் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

4

கும்ப ஆவாஹனம் & நவகிரக ஜபம்

புனித கலசங்களில் நவகிரக தேவதைகளை ஆவாஹனம் செய்து, சக்திவாய்ந்த மூல மந்திரங்கள் மற்றும் வேத சூக்தங்கள் ஜபித்தல்.

5

மகா நவகிரக பரிகார ஹோமம்

ஹோம அக்னியில் 9 கிரகங்களுக்கும் உரிய சமித்துக்கள், நவதானியங்கள், விசேஷ மூலிகைப் பொருட்கள் மற்றும் பசு நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமத்தின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்து பூர்ணாஹுதி செய்து, மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த ஹோமத்தின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, தூய்மையான வேத ஆகம விதிகளின்படி இந்த பரிகார பூஜை நடத்தப்படும். ஹோமம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் வீடியோ பதிவு உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் ஆலய யாகசாலை

மதுரை
வைதீக தனியார் ஆலய யாகசாலை,மதுரை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.95.48L+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
மகா நவகிரக பரிகார ஹோமம்
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support