இரட்டை தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள்(மேஷ,மிதுன,கடக,துலாம்,தனுசு,மகர ராசிகள் செய்யவேண்டிய பரிகார ஹோமங்கள்)

  • கால சர்ப்ப தோஷம்
  • ராகு தோஷம்
  • சனி தோஷம்
வைதீக தனியார் யாகசாலைகள்- திருநாகேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷம்
டிசம்பர் 5, சனி | ராகு-கேது பெயர்ச்சி
00days:00hrs:00mins:00secs
Muhurat ends in

10K+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக தனியார் ஆலயங்கள்/ யாகசாலைகளில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

ராகு பகவானும், கேது பகவானும் தங்களது ராசி நிலைகளை மாற்றும் ராகு-கேது பெயர்ச்சி, ஜாதகத்தில் பல மாற்றங்களை உண்டாக்கும் முக்கியமான புண்ணிய தினமாகும். இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்களும் ஹோம வழிபாடுகளும் இறையருளைப் பெற்றுத் தரும் என்று சாஸ்திரங்கள் போற்றுகின்றன. அத்தகைய புண்ணிய நாளில், வாழ்வில் தடைகள் நீங்கி, சுபிட்சமும் சகல நலன்களும் பெருக வேண்டி நடத்தப்படும் இரட்டைத் தலப் பரிகார யாகமே இந்த 'மகா ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமம் 2026'.

நிகழும் பராபவ ஆண்டு கார்த்திகை மாதம் 20-ஆம் நாள் (05.12.2026) சனிக்கிழமை, ராகு-கேது பரிகாரத்திற்குப் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஸ்தலங்களில் அமைந்துள்ள வைதீக தனியார் யாகசாலைகளில் இந்த மகா ஹோம வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளன. மேலும் அன்றைய தினம் மதுரையில் உள்ள 108 சத்ய யுக சிருஷ்டி ஆலயத்தில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

தல மகிமை

  • திருநாகேஸ்வரம் (வைதீக தனியார் யாகசாலை): நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய முதன்மைப் பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் பகுதியில் நடைபெறும் சிறப்பு ஹோமம்; ராகு பெயர்ச்சியால் ஏற்படும் மனக் குழப்பங்கள், தொழில் தடைகள், பயணச் சிக்கல்கள் மற்றும் நாக தோஷங்களின் தாக்கங்கள் தணிந்து, நற்பலன்கள் பெருகப் பிரார்த்திக்கும் வழிபாடு.

  • ஸ்ரீ காளஹஸ்தி (வைதீக தனியார் யாகசாலை): ராகு-கேது கிரகங்கள் சிவபெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தக்ஷிண கைலாயமான ஸ்ரீ காளஹஸ்தி பகுதியில் நடைபெறும் சிறப்பு ஹோமம்; கேது பெயர்ச்சியால் ஏற்படும் தடைகள், குடும்ப மனஸ்தாபங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷங்கள் சாந்தியடைந்து, சகல மங்களங்களும் உண்டாகப் பிரார்த்திக்கும் வழிபாடு.

ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில், இவ்விரு புண்ணிய க்ஷேத்திரப் பகுதிகளிலும் உங்கள் குடும்பத்தின் பெயரில் ஒரே சங்கல்பத்தில் ஹோமம் செய்து கொள்வது — சாயா கிரகங்களின் தோஷத் தாக்கங்கள் குறையவும், வாழ்வில் அமைதியும் சுபிட்சமும் மலரவும் இறையருளைப் பெற்றுத் தரும் ஆன்மீக வழிபாடாகும்.

புராண பின்னணி & ஆன்மீக தத்துவம் 

பாற்கடலைக் கடைந்தபோது மாறுவேடத்தில் அமிர்தம் பருகிய சுவர்பானு எனும் அசுரன், ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் இரு கூறாக்கப்பட்டு, அமிர்த மகிமையால் ராகுவாகவும் கேதுவாகவும் நவகிரக அந்தஸ்து பெற்றார். ராகு பகவான் திருநாகேஸ்வரத்தில் வழிபட்டுக் கிரக வலிமையையும் சுப பலன்களையும் பெற்றார்; ராகு-கேது இருவரும் ஸ்ரீ காளஹஸ்தியில் தவம் இயற்றி, தங்களை வழிபடுபவர்களுக்கு அருள்பாலிக்கும் வரத்தைப் பெற்றனர்.

சாயா கிரகங்களான ராகுவும் கேதுவும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் 'ராகு-கேது பெயர்ச்சி' புண்ணிய தினத்தில், இவ்விரு சர்ப்ப தோஷ நிவர்த்தித் தலப் பகுதிகளிலும் உளுந்து, கொள்ளு, நெய் மற்றும் புனித சமித்துக்களால் சிறப்பு ஹோமம் இயற்றுவது, கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கங்களைச் சாந்தப்படுத்தி இறையருளைப் பெற உதவும் புண்ணிய வழிபாடாகும்.

Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

ராகு-கேது & காலசர்ப்ப தோஷ சாந்தி

ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் மற்றும் ராகு-கேது பெயர்ச்சியால் ஏற்படும் கிரகத் தாக்கங்களின் தீவிரம் தணிந்து சுப பலன்கள் கைகூட வழிவகுக்கும்.

2

சுப காரியத் தடைகள் விலகல்

நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் திருமணப் பேச்சுவார்த்தைகள் மற்றும் குடும்ப சுப காரியங்கள் சுமுகமாகக் கைகூட இறைவன் துணைபுரிவார்.

3

தொழில் விருத்தி & முன்னேற்றம்

தொழில், வியாபாரம் மற்றும் வெளிநாட்டு முயற்சிகளில் இருந்த தேக்க நிலைகள் மாறி, புதிய வாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட நல்லருள் கிட்டும்.

4

மன அமைதி

காரணமின்றி ஏற்படும் பயம் மற்றும் மனக் குழப்பங்கள் தணிந்து, சவாலான காலங்களில் அமைதியான மனநிலையுடன் செயல்பட மன வலிமை பிறக்கும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & மகா கணபதி பூஜை

இரு தலங்களிலும் ஹோம வழிபாடுகள் தடையின்றி இனிதே நடைபெற முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம் & கலச ஸ்தாபனம்:

யாகசாலைகளையும், புனித திரவியங்களையும் சுத்திகரித்து, புனித கலசங்களில் ஸ்ரீ ராகு மற்றும் கேது பகவான்களை ஆவாஹனம் செய்தல்.

3

மஹா ராகு-கேது பெயர்ச்சி சங்கல்பம்

உங்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி, ராகு-கேது பெயர்ச்சி தோஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் சாந்தியடைந்து சுபிட்சம் கிடைக்க வேத விற்பன்னர்கள் சங்கல்பம் செய்தல்.

4

மூல மந்திர & நாக சூக்த ஜபம்

புனிதமான ராகு-கேது மூல மந்திரங்கள், நாக சூக்தம், ஸ்ரீ ருத்ரம் மற்றும் நவகிரக ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்தல்.

5

விசேஷ ஹோம ஆகுதி

இரு யாகசாலைகளிலும் ஹோம அக்னியில் கருப்பு உளுந்து, கொள்ளு, அருகம்புல், தர்ப்பை சமித்துக்கள், விசேஷ மூலிகைகள் மற்றும் தூய பசு நெய் சமர்ப்பித்து ஆகுதி செய்தல்.

6
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

ஹோமங்களின் நிறைவாக வஸ்திரம் சமர்ப்பித்துப் பூர்ணாஹுதி செய்து, மகா தீபாராதனை காட்டிப் பிரார்த்தனை செய்தல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் 05.12.2026 அன்று, திருநாகேஸ்வரம் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகிய இரு புண்ணிய தலப் பகுதிகளிலும் உங்களது பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு, சிறப்புச் சங்கல்பங்கள் செய்யப்படும். இரு ஹோமங்களும் நிறைவடைந்த பிறகு, அதற்கான வீடியோ பதிவுகள் உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

வைதீக தனியார் யாகசாலைகள்- திருநாகேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி

தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.920K+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
ராகு கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள்(மேஷ,மிதுன,கடக,துலாம்,தனுசு,மகர ராசிகள் செய்யவேண்டிய பரிகார ஹோமங்கள்)
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support