குடும்ப ஒற்றுமை | ஆரோக்கியம்

மனக்குறைகளை நீக்கும் மகா ருத்ராபிஷேகம்

  • பாதுகாப்பு & தடை நீக்கம்
  • குடும்ப ஒற்றுமை
  • முன்னோர்களின் ஆசி
Rameshwar Mahadev Mandir, Kashi, Varanasi, Uttar Pradesh
2 Nov, Monday at 11:00 AM Only 00:00:00 left to book!

29.34L+pujas conducted

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

Participate Now

You won't be charged yet

பூஜை முடிந்த 72 மணி நேரத்திற்குள் வீடியோ அனுப்பப்படும்

அனுபவம் வாய்ந்த வேத விற்பன்னர்கள்

புனித வைதீக ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகள்

100% தூய வேத முறை பூஜைகள்

பூஜை பற்றி

சில நேரங்களில் நமது பிரச்சனை என்னவென்றே தெளிவாகத் தெரியாது. முயற்சி இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் நினைத்த காரியம் மட்டும் முன்னேறிச் செல்லாது. அப்படிப்பட்ட சூழலில் மனம் எதிர்பார்ப்பது ஒரு தீர்வு மட்டுமல்ல — அமைதி, தைரியம் மற்றும் ஒரு நல்ல வழி.

அத்தகைய நல்நோக்கத்துடன் வாரணாசி க்ஷேத்திரத்தில் வேதமந்திர் சார்பில் ஒவ்வொரு திங்கட்கிழமைகள் ருத்ராபிஷேகம் நடத்தப்படுகிறது. பக்தர்களின் பெயர், கோத்திரத்துடன் அவர்களின் சங்கல்பத்தை ஏற்று, திங்கட்கிழமைகள் சிவபெருமானின் சன்னதியில் ருத்ராபிஷேகம் செய்யும் இந்த வழிபாடு, காசி க்ஷேத்திரத்தில் நடைபெறுவது தனிச்சிறப்பு.

காசியைப் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வருவது விஸ்வநாதரின் சன்னதி. சிவநாம ஸ்மரணையோடும், கங்கை நதிக்கரையின் ஆன்மீக சூழலோடும் சைவ பாரம்பரியத்தில் காசிக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் காசியில் செய்யப்படும் சிவ வழிபாட்டிற்கு பக்தியில் ஒரு தனித்துவமான உணர்வு உண்டு. 


சிவலிங்கத்திற்கு அபிஷேக தாரை தொடர்ந்து நடைபெறும் வேளையில் ருத்ர மந்திரங்களை பாராயணம் செய்வதே ருத்ராபிஷேகத்தின் பிரதான வழிபாட்டு முறையாகும். சிவனின் ருத்ர ரூபத்தைப் போற்றும் ஸ்ரீருத்ரம், கிருஷ்ண யஜுர்வேதத்தில் உள்ள தைத்திரீய சம்ஹிதையின் ருத்ராத்தியாயத்துடன் இணைந்த வைதீக மந்திரமாகும். ருத்ரனின் பல நாமங்களை நினைவுகூர்ந்து, அவருடைய அருளை வேண்டி செய்யப்படும் இந்த மந்திர பாராயணத்தோடு அபிஷேகமும் சேரும்போது, இந்த பூஜை ஒரு சாதாரண சடங்காக இல்லாமல், நமது சங்கல்பத்தை இறை சன்னதியில் சமர்ப்பிக்கும் உன்னத பிரார்த்தனையாக மாறுகிறது.

கஷ்டங்கள் நீங்கி சுகமும் மன அமைதியும் அள்ளித்தரும் புண்ணிய பூமியான காசி க்ஷேத்திரத்தில், சாட்சாத் விஸ்வநாதரின் பூரண அருளைப் பெற்றுத் தரும் மகா உன்னதமான வழிபாடே இந்த மகா ருத்ராபிஷேகம்'. நிகழும் 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02-ஆம் நாள் (02.11.2026) சோமவாரம் (திங்கட்கிழமை) சுப முகூர்த்த நாளில் தொடங்கி, ஒவ்வொரு திங்கட்கிழமைகள் இந்த மகா அபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. சான்றளிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த வேத பண்டிதர்கள் மூலம் கிருஷ்ண யஜுர்வேத ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் முழங்க நடத்தப்படும் இந்த மகா அபிஷேகம், தீராத துன்பங்களையும் கர்ம வினைகளையும் போக்கி, தீர்க்காயுள், நல் ஆரோக்கியம், மன உறுதி, தொழில்-வேலை வளர்ச்சி மற்றும் குடும்ப சுபிட்சத்தை அருள்வதாகும். 


Tradition
Vedic
Duration
~2 hours
For
Family of 4 included

பூஜையின் பயன்கள்

1

தொழில் விருத்தி & உத்தியோக மேன்மை

வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தில் உள்ள தேக்க நிலைகள் நீங்கி, புதிய வாய்ப்புகளும் நிலையான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.

2

மன அமைதி & மன உறுதி

காரணம் தெரியாத பதற்றம், பயம், தூக்கமின்மை நீங்கி, எத்தகைய இக்கட்டான சூழல்களையும் நிதானமாக எதிர்கொள்ளும் அசைக்க முடியாத மனோபலம் பிறக்கும்.

3

தடைகள் நீங்குதல்

எடுக்கும் முயற்சிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தடைகள் மற்றும் தாமதங்கள் விலகி, தொடங்கிய நற்காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும்.

4

குடும்ப ஒற்றுமை

குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள், பொறாமைத் திருஷ்டிகள் மற்றும் எதிர்மறை தாக்கங்கள் விலகி வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலைக்கும்.

பூஜை செயல்முறை

1

அனுக்ஞை & கணபதி வழிபாடு

ருத்ர வழிபாடுகள் இடையூறின்றி சிறப்பாக நடைபெற முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அனுமதி பெறுதல்.

2

புண்யாகவாசனம் & தீர்த்த சுத்தி

கங்கை தீர்த்தம் மற்றும் அபிஷேகத் திரவியங்களை வேத மந்திரங்களால் புனிதப்படுத்துதல்.

3

மகா சங்கல்பம்

உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் கோத்திரம் சொல்லி, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சர்வ தோஷ நிவர்த்தியும் நல்வாழ்வும் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.

4

ஸ்ரீ ருத்ர மந்திர பாராயணம்

கிருஷ்ண யஜுர்வேத தைத்திரீய சம்ஹிதையின்படி நமகம் மற்றும் சமகம் அடங்கிய சக்திவாய்ந்த ருத்ர மந்திரங்களை வேத பண்டிதர்கள் முறைப்படி முழங்குதல்.

5

சிவலிங்க மகா ருத்ராபிஷேகம்

புனித கங்கை நீர், பால், தயிர், தேன், நெய் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிவலிங்கத்திற்குத் தாரையாக மகா அபிஷேகம் நடத்துதல்.

6

சுப சங்கல்ப சமர்ப்பணம்

பக்தர்களின் தனிப்பட்ட பிரார்த்தனைகளையும் லட்சியங்களையும் ஈசனின் சன்னதியில் சமர்ப்பித்து வில்வ தளங்களால் அர்ச்சனை செய்தல்.

7
✦ The Core Ritual

பூர்ணாஹுதி & மகா தீபாராதனை

மங்கள ஆரத்தியுடன் வழிபாட்டை நிறைவு செய்து, பக்தர்கள் குடும்பத்திற்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் பூரண க்ஷேமம் கிடைக்க வேத ஆசீர்வாதத்துடன் பிரார்த்தித்தல்.

பூஜையில் உங்களுக்கு கிடைப்பவை

இந்த வழிபாட்டின் போது உங்களது பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் கோத்திரம் குறிப்பிட்டு, தூய்மையான வைதீக முறைப்படி ருத்ராபிஷேகம் நடத்தப்படும். பூஜை வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் முழுமையான வீடியோ பதிவு 72 மணி நேரத்திற்குள் உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவில் விவரங்கள்

Rameshwar Mahadev Mandir, Kashi, Varanasi

Uttar Pradesh

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Family Puja

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

ச
சத்யபாமா
மதுரை
Verified
Couple Puja

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

ப
பத்மா
தஞ்சாவூர்
Verified
Private Puja

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

க
கிருஷ்ணா
பெங்களூரு
Verified

Reviews

4.95.33L+
ச

சத்யபாமா

பூஜைக்குப் பதிவு செய்தது முதல் பூஜை நிறைவடையும் வரை அனைத்து விவரங்களையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். WhatsApp மூலம் பூஜை வீடியோவையும் பகிர்ந்தார்கள். மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.

5.0
ப

பத்மா

எங்களுக்காக நடத்தப்பட்ட பூஜை மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக விளக்கினார்கள். மனநிறைவான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.

5.0
க

கிருஷ்ணா

வெளியூரில் இருந்தாலும் எங்களுக்காகப் பூஜை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பெயர், நட்சத்திர விவரங்களுடன் பூஜை நடத்தி வீடியோவையும் பகிர்ந்தார்கள். சிறப்பான சேவையாக இருந்தது.

5.0
வேதமந்திருடன் புகழ்பெற்ற கோவில்களின் பூஜைகளின் மூலம் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மன அமைதியை பெறுங்கள்
மனக்குறைகளை நீக்கும் மகா ருத்ராபிஷேகம்
ISO Certified 27001100% Secure PaymentCustomer Support
பூஜை நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் பூஜை வீடியோ உங்கள் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும்.

You won't be charged yet

ISO Certified 27001100% Secure PaymentCustomer Support