
7 செவ்வாய்க்கிழமைகள் சுப்ரமணிய சுவாமி அபிஷேகம் & பூஜை
தடைகளைத் தகர்த்து, காரியசித்தி, மன உறுதி, அசைக்க முடியாத தன்னம்பிக்கை தரும் சிறப்பு பூஜை
₹501 per week | BOOK NOW
About the Puja
வீரம், சக்தி மற்றும் வெற்றியின் அடையாளமான முருகப்பெருமானின் பூரண அருளைப் பெற்றுத் தரும் உன்னதமான வழிபாடே இந்த '7 செவ்வாய்க்கிழமைகள் சுப்ரமணிய சுவாமி அபிஷேகம்'. மதுரைக்கு அருகில் அமைந்த புண்ணிய பூமியான சக்கிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி தனியார் ஆலயத்தில்…
Tradition
Vaishnava Vedic
Duration
~2 hours
For
Family of 4 included
Puja Benefits
தடை விலகி.... திருமணம் கைகூடும்...
ஜாதக ரீதியான தோஷங்கள், திருமணத் தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கி, தகுந்த வரன் அமைந்து விரைவில் மனம்போல் மங்களகரமான திருமணம் இனிதே கைகூடும்
போட்டி வெல்லும்... பதவி தேடிவரும்!
உத்தியோகத் தடைகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் உள்ள சவால்கள் விலகி, விரும்பிய அரசுப் பணியும், வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் தேடி வரும்.
பணம் பெருகும்... பூமி வளம் சேரும்!
நிலம் & சொந்த வீடு வாங்கும் யோகம் சொத்து வாங்குவதில் ஏற்படும் தடைகள், பணப் பற்றாக்குறைகள் அகன்று, பூமி யோகம் கூடி சொந்த நிலம் மற்றும் சுபகரமான புது வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும்.
கசப்பு மறையும்... பாசம் நிறையும்!
தம்பதியரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், வீண் மனஸ்தாபங்கள் மற்றும் கண் திருஷ்டிகள் நீங்கி, பரஸ்பர அன்பு நிலைக்கும்
Puja Process
01
அனுக்ஞை & கணபதி பூஜை
சுவாமி வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி தடையின்றி நடைபெற முதற்கடவுளான விநாயகரை வணங்கி அனுமதி பெறுதல்.
02
புண்யாகவாசனம்
அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் இடத்தையும், புனித திரவியங்களையும் வேத மந்திரங்களால் புனிதப்படுத்துதல்.
03
மகா சங்கல்பம்
உங்கள் பெயர், நட்சத்திரம் சொல்லி, உங்கள் குடும்பத்தினருக்கு காரியசித்தியும் வெற்றிகளும் கிடைக்க அர்ச்சகர் உறுதிமொழி எடுத்தல்.
04
சுப்ரமணிய சுவாமி ஆவாஹனம் & ஸ்தோத்திர பாராயணம்
சுவாமியை ஆவாஹனம் செய்து, சத்ரு சம்ஹார திரிசதி, சுப்ரமணிய புஜங்கம் மற்றும் மூல மந்திரங்கள் ஜபித்து ஆராதனை செய்தல்.
05
விசேஷ திரவிய அபிஷேகம்
பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திருநீறு உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சாஸ்திர முறைப்படி சுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்துதல்.
06
✦ The Core Ritual
மகா தீபாராதனை & அர்ச்சனை
சுவாமியின் நாமஸ்மரணையுடன் புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்து, நிறைவாக மகா மங்கள ஆரத்தி காட்டி பக்தர்களின் நலனுக்காகப் பிரார்த்தித்தல்.
Temple Details
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தனியார் ஆலயம்
What You Get in the Puja
01
இந்த வழிபாட்டின் போது உங்களது பெயர் மற்றும் நட்சத்திரம் குறிப்பிட்டு, தூய்மையான வைதீக ஆகம விதிகளின்படி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பூஜை வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, அதன் முழுமையான வீடியோ பதிவு 72 மணி நேரத்திற்குள் உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
Frequently Asked Questions
தொடர்ந்து 7 செவ்வாய்க்கிழமைகள் இந்த வழிபாடு செய்வதன் சிறப்பு என்ன?
வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு இந்த பூஜையைச் செய்யலாமா?
குடும்பத்தினர் அனைவரும் இதில் சங்கல்பம் செய்து கொள்ளலாமா?
Puja Gallery




Attain health, prosperity and peace with pujas at renowned temples — with Vedamandir



